காஷ்மீர் பிரச்சனை இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இருதரப்புப் பிரச்சனை என்ற தங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
காஷ்மீர் பிரச்சனை இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இருதரப்புப் பிரச்சனை என்ற தங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சிறப்பு அந்தஸ்து பெற்று இந்தியாவின் செல்லப் பிள்ளையாக இருந்த ஜம்மு காஷ் மீரைப் பாசிச பாஜக அரசு இரண்டு பகுதியாக (ஜம்மு,லடாக்) பிரித்து எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றி மேலும் பிரிவினையை தூண்டியுள்ளது.